Friday, June 17, 2011

தோற்றம்

அனலி கலை ஊடகப் பள்ளி
கலைகளும் ஊடகங்களும் சமூகமாற்றத்திற்கானது!

தோற்றம் 
சனவரி, 2007

நிறுவியவர் 
இரா. அரிகரசுதன்

நோக்கங்கள்
1. கலை ஊடகக் கல்வி கொடுத்தல் 
2. கலை ஊடக இயக்கங்களை உருவாக்கி இயங்கச் செய்தல்
3. இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதல்
4. மக்கள் ஊடகங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்துதல்
5. கலை டகவழி சமூக விடுதலைக்காக இயங்குதல்
6. புதிய ஊடகங்களையும் உத்திமுறைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துதல்
7. கலை ஊடக ஆய்வுகளை நடாத்துதல்

மாணாக்கர் தகுதி
சமூக அக்கறையோடான கலை ஊடக ஆர்வம் உள்ள எவரும் எமது கலை ஊடகப் பள்ளியில் இணையலாம்.